உங்க போன் ஸ்பீக்கரில் தூசி விழுந்து சத்தம் கம்மியா கேக்குதா?.
கூகுளில் "Fix My Speakers' என்று தேடுங்கள். அந்த வெப்சைட்டில் ஒரு பட்டன் இருக்கும், அதை அழுத்தினால் ஒருவித அதிர்வு சத்தம் (Vibration Sound) வரும். அந்த சத்தம் உங்கள் ஸ்பீக்கரில் இருக்கும் தூசி மற்றும் தண்ணீரைவெளியே தள்ளிவிடு்ம்.
0
Leave a Reply