பிறந்த உடனேயே தாயை உண்ணும் விலங்கு எது தெரியுமா?
தேள் விஷம் மிகவும் ஆபத்தானது.ஒரு பெண் தேள் ஒரே நேரத்தில் பல குஞ்சுகளை பெற்றெடுக்கிறது. அவற்றை பாதுகாப்பதற்காக தன் தோளில் தாய் தேள் சுமந்து செல்கிறது. அவ்வாறு சுமந்து செல்லும்போது, அதன் குஞ்சுகள் தாயின் சதையை சாப்பிடுகின்றன. தாய் தேளின் உடல் குழியாகி அது இறக்கும்வரை தேள் குஞ்சுகள் அவ்வாறு செய்கின்றன. தேள் கடிக்கு வெங்காயத்தை நாம் பயன்படுத்தலாம். தேள் கடித்தால்.வெங்காயத்தை நறுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் விஷம் நீங்கிவிடும்.
0
Leave a Reply