ஏசியில் அதிகம் உட்காராதீங்க.
.ஏசி பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக நேரம் ஏசியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். மூட்டு வலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும். ஒருசிலருக்கு ஆஸ்துமா போன்ற பாதிப்புகள்கூட ஏற்படலாம். தலைவலி, நுரையீரல் தொற்று போன்றபாதிப்புகள் ஏற்படவும் வழிவகுக்கும்.
கூந்தலின் வலு குறையும்.
0
Leave a Reply