மோகன்லால் பிறந்தநாளில் வெளியாகும் 'திரிஷ்யம் 3'
மலையாளத்தில் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணி யில் திரிஷ்யம் 1, 2வை தொடர்ந்து உருவாகி வரும் படம் 'திரிஷ்யம்3, ஏப்.,2ல் திரைக்கு வருவதாக அறி விக்கப்பட்டது. இதன் ரிலீஸில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வந்த நிலையில் ஈரான் இஸ்ரேல் போர் பிரச்னையால், வளைகுடா நாடுகளில் நிலவும் பதட்டமானசூழலால் மே 21ல் மோகன்லால் பிறந்தநாள் அன்று ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.
0
Leave a Reply