விநோத உலகத்தை சொல்லும் ‘ட்ரோன்ஸ்’.
ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் பேண்டஸி திரைப்படம் ‘ட்ரோன்ஸ்’. இதில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற வித்தியாசமான கற்பனையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. ஹாரர் மற்றும் பேண்டஸி அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
0
Leave a Reply