25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வாழை இலையில் சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழை இலையில் சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

வாழை இலையில் பாபினால்ஸ் சுரப்பி உள்ளதால் இலையில் சாப்பிடும்போது உணவில் கலந்து புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

வாழை இலையில் இருக்கும் பச்சையம் நச்சுக்கிருமிகளை அழித்து நமக்கு ஆரோக்கியமான உணவைத் தருகிறது.

வயிற்றுப் புண்கள் வாழை இலையில் இருக்கிற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள். நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கிற புண்களையும் ஆற்றுகிறது.

உணவுச் சத்துகள் வாழை இலையில் தினமும் உணவைக் கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கு உணவின் சத்துகள் குறையாமல் முழுவதுமாகக் கிடைக்க வழிவகை செய்கிறது.

மனிதர்களின் உடலில் வாதம், பித்தம்,கபம் என்கிற முக்குணங்கள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்று சமநிலை மாறும் பட்சத்தில் உடல் நோய்கள் ஏற்படுகின்றன. வாழை இலையில் சாப்பிடுவதால் இந்த 3 குணங்களின் சமநிலை சீராகக் காக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News