பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் கெடுதியானது
பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் கெடுதியானது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.
தினமும் ஒரு பழத்தையேனும் பசி எடுக்கும் போது உண்ணுங்கள்.
காலை உணவை தவிர்க்காது, ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்.
போதியளவு நீர் அருந்துங்கள்.
சாப்பிட்டவுடனே பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
0
Leave a Reply