த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை,
மகளிர் மேம்பாடு.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500.
6 விலையில்லா சிலிண்டர்கள்:
மணப்பெண்களுக்கு தங்கம் + பட்டுச்சேலை;
பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்;
மாணவர்களின் அம்மாக்களுக்கு ரூ.15,000 கல்வி உதவி:
மகளிர் குழுக்களுக்கு ரூ.லட்சம் வட்டியில்லா கடன்.
உலகத்தரக் கல்வி..
உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள், ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன்; நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள், Al மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்
சுகாதாரமான தமிழ்நாடு.
குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மருத்துவக் காப்பிடு; நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை; ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை; போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு
சமூகப் பாதுகாப்பு.
முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்தியம்: 200 யூனிட்கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு:நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா
அரசு ஊழியர் நலன்.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை OPS: ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரபணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம். பணி ஓய்வின் போது ரூ.15 லட்சம்
இளைஞர் முன்னேற்றம்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை; ஊதியத்துடன் கூகூடிய லட்சம் இன்டர்ன்ஷிப்: 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்: அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணை
விவசாயிகள் நலன்.
நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 முதலீட்டு உதவி பயிர்க் கடன்கள்
தள்ளுபடி: MSP: நெல் குவிண்டால் ரூ.3.800. கரும்பு பன்னுக்கு ரூ.4.500 5 லட்சம் சோலார் பம்புகள்: தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100% பயிர்க் காப்பீடு
மீனவர் நலன்.
தடைக்கால நிவாரணம் ரூ.27.000; மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு; மீனவர்களுக்கு நிரந்தர வீடு
தமிழ்நாடு வளர்ச்சி.
2030-க்குள் $15 டிரில்லியன் பொருளாதாரம் Al அமைச்சகம், Al பல்கலைக்கழகம். A நகரம்: MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக மாஸ்டர் பிளான்", தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்
நல்லாட்சி.
லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில் காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள்: நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்.
0
Leave a Reply