ஏப்ரல்1 முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு.
30 அலகுகளுக்குகீழ்,4.3 சதவீதத்தினாலும்,30 முதல் 60 அலகுகளுக்கு 6.9 சதவீதத்தினாலும்,61 முதல் 90 அலகுகளுக்கு 6.9 வீதத்தினாலும்,91 முதல் 180 அலகுகளுக்கு கீழ் 7.2 வீதத்தினாலும், 180 அலகுகளுக்கு மேல் 25 சதவீதத்தினாலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
0
Leave a Reply