20 சர்வதேச விருதுகளை வென்ற ‘யானை மரம்’.
ராமையா ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யானை மரம்’. இதில் மாஸ்டர் அபினேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்பதையும், அந்த சிறுவனுக்கும் யானை மரத்திற்கும் இடையேயான நட்பையும் இப்படம் பேசுகிறது. இதுவரை 16 நாடுகளில் திரையிடப்பட்டுள்ள இப்படம், 20 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது.
0
Leave a Reply