25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


எனர்ஜி பைட்ஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எனர்ஜி பைட்ஸ்

தேவையான பொருட்கள்:

ராகி மாவு -1 கப்
பேரிச்சம்பழம்-1 கப் (விதை நீக்கில்)
முந்திரி -¼ கப்
பாதாம் - 4 கப்
எலக்காய் தூள் -¼ டீஸ்பூன்
நெய்-1 டீஸ்பூன்
செய்முறை:
கடாயில் ராகி மாவை மிதமான சூட்டில் 3-4 நிமிடம் வறுக்கவும்.
பேரிச்சம்பழத்தை மிக்ஸியில் போட்டு ஒட்டும் தன்மை வரும் வரை
அரைக்கவும்.
வறுத்த ராகி மாவில் அரைத்த பேரிச்சம்பழம், நறுக்கிய முந்திரி,
பாதாம், ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
*சிறிய உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
பயன்கள்:
உடலுக்கு உடனடி  ஆற்றல் தரும். எலும்புகளை வலுப்படுத்தும் *
இரத்தசோகை குறைக்க உதவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
ஆரோக்கியமான,இயற்கையான சர்க்கரை இல்லாத உணவு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News