இங்கிலாந்து யூத் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு முன்னேறியது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை(50 ஓவர்)16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில்நடக்கிறது. நேற்று புலவாயோவில் நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 277/7 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 250 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.
0
Leave a Reply