25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


உங்கள் விமான பயணத்தில்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உங்கள் விமான பயணத்தில்.. "Connecting Flight -ஐ தவறவிட்டாலும்.. ஒரு பைசா செலவில்லாமல் மீண்டும் பயணிப்பது எப்படி?

உங்கள் விமான பயணத்தில் என்றாவது ஒருநாள்.ஏதோ ஒரு சூழலில் உங்கள் "Connecting Flight"-ஐ தவறவிட்டால், அப்போது இந்த தகவல் உங்களுக்கு உதவலாம். விமானப் பயணத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் பயணம் முழுவதற்கும் ஒரே டிக்கெட் (Single Ticket/PNR) வைத்திருந்தால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அதாவது, நீங்கள் கிளம்பும் ஊரிலிருந்து சென்று சேரும் இடம் வரை ஒரே PNR-ல் பதிவு செய்திருந்தால், இடையில் விமானம் தவறினாலும் அதற்கான முழு பொறுப்பையும் அந்த விமான நிறுவனமே ஏற்றுக் கொள்ளும்.

 அப்படிஒரே PNR-ல் பதிவு செய்த டிக்கெட்டில் உங்கள் Connecting Flight-ஐ நீங்கள் தவறவிட்டால், அந்த குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் Customer Service Desk-ல் இது குறித்த  விவரங்களைச் சொல்லுங்கள். அவர்கள் உடனடியாக அடுத்ததாக எந்த விமானம் உங்கள் ஊருக்குச் செல்கிறதோ, அதில் உங்களுக்கு இலவசமாக சீட் புக் செய்து தருவார்கள். அடுத்த விமானம் வர சில மணிநேரங்கள் ஆகும் என்றால், உங்களுக்குத் தேவையான சாப்பாடு மற்றும் Vouchers அவர்களே தருவார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News