ஒவ்வொரு வீட்டிலும் இந்த 10 மரங்கள் இருக்க வேண்டும்,
வீட்டுக்கு முன் வேப்ப மரம், பக்கத்தில் ஒரு முருங்கை மரம், வெளியே பப்பாளி மரம் இருக்க வேண்டும்.
குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும்,
பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும்,
ஒரு எலுமிச்சை மரம் அவசியம், அதன் நிழலின் கீழ் பகுதியில் கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும்
.ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்,
வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும்,
ஒரு மா மரம் வைக்க வேண்டும்
இந்த 10 மரங்கள் வீட்டில் இருந்தால் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்..
0
Leave a Reply