குல தெய்வம்
இந்த ஆடிமாதத்தில் முதலில் குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரவேண்டும். பின்னர் நடப்பவை அனைத்தும் நன்மையாக நடக்கும்.
நாம் தினமும் வீட்டில் பூஜை செய்தாலும், பல கோவில்களுக்கு சென்று வந்தாலும், நமக்கு ஒரு துன்பம் என்ற பொழுது முதலில் வந்து நிற்பது, குல தெய்வம் தான். எனவே ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது தவறாமல் குலதெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும். அதற்கு மிகவும் உகந்த மாதம் ஆடி மாதம்.
0
Leave a Reply