பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் …
அட்லி. இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து சூப்பர் ஹீரோ மாதிரியான சயின்ஸ் பிக்ஷன் பட ம். இதற்கான முன்கட்ட பணிகள் நடப்பதோடு நடிகர்கள் தேர்வும் நடக்கிறது. தீபி படுகோனே நாயகியாக நடிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா உள்ளிட்டோரும் அடுத்தடுத்து இணைய உள்ளனர். இந்நிலையில் 'மென் இன் பிளாக், பேட் பாய்ஸ்' போன்ற படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் இதில் முக்கியமானவில்லன் வேடத்தில் நடிப்பதாக பேச்சுவார்த்தை நடக்கிறது.
0
Leave a Reply