25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு .

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மெயின் ரோடு நெருக்கடியால்  பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் வாகனங்களும் தென்காசி ரோட்டில் இருந்து செல்லும் வாகனங்களும் ஒதுங்க வழி இன்றியும், தாமிரபரணி குடிநீர் பாதாள சாக்கடை இணைப்புக் குழாய் தோண்டி பதித்ததினால் பாதிப்பு காரணமாக நெரிசல் ஏற்பட்டு பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

பெரியாதிகுளம் ஓடையில்  அகலப்படுத்தும் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டை 7 மீ., இருந்து 10 மீ. பணிக்காக ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டது.ஓடையில் அனுமதி இன்றி போடப் பட்ட 45 பாலங்கள் அகற்ற நோட்டீஸ் வழங்கியும், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆக்கிரமிப்புகள் குறித்து அளவிடு செய்யாமல் பணிகள் நடைபெறுகிறது. இதனால் கண்மாய்க்கு வரும் நீர் வழி பரப்பு பாதிக்கப்படுவதுடன் முறைகேடு நடைபெறுவதாக சந்தேகம் எழுகிறது. வெளிப் படைதன்மை இல்லாததால் விவசாயிகள் பாதிக்கிறோம்.பெரியாதிகுளம் ஓடை பணிகளில் ராஜபாளையம்சங்கரன்கோவில் மெயின் ரோடு விரிவாக்கத்தில், பாரபட்சமாக நடந்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News