25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


FEB 14 th டி-20' உலக கோப்பை லீக் போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

FEB 14 th டி-20' உலக கோப்பை லீக் போட்டி

'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் 2021ல் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வேயை இலங்கையின் கொழும்புவில், நேற்று எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 169/2 ரன் எடுத்தது.  

ஆஸ்திரேலியா அணி அடுத்து 40 ரன் எடுப்பதற்குள் 6 கெட்டுகளை இழந்தது. 19.3 ஓவரில் 146 ரன்னில் தோல்வி அடைந்தது.

...... 

'டி-20' உலக கோப்பைக்கான, 'டி' பிரிவு லீக் போட்டி யில் ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று மோதின.

'டாஸ்' வென்று முத லில் 'பேட்' செய்த கனடா அணி  20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்தது. 

எமிரேட்ஸ் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 151 ரன் எடுத்து முதல் வெற்றி. 

........ 

 'டி -20' உலக கோப்பைக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் சென்னை, சேப்பாக்கம் மைதா னத்தில் நேற்று மோதின. 'டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

அமெரிக்க அணி 20 ஓவரில் 6  விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. 

நெதர்லாந்து அணி 15.5 ஓவரில் 103 ரன்னுக்கு தோல்வி யடைந்தது. 

சர்வதேச 'டி-20' போட்டியில் அமெரிக்க அணி, முதன்முறையாக நெதர்லாந்தை வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News