இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள்: ‘ஜெயிலர் 2’ முதல் ‘ரணபாலி’ வரை!
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இந்த வாரம் திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாக உள்ளன. அக்டோபர் 15-ஆம் தேதி ‘ஜெயிலர் 2’ வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பெரிய படங்கள் வெளியாகாத நிலையில், அக்டோபர் 16-ஆம் தேதி ‘டிரோன்ஸ்’, ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’ மற்றும் தெலுங்கு டப்பிங் படமான ‘ரணபாலி’ ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.
0
Leave a Reply