25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, இந்தியாவின் ஆனந்த்.குளோபல் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷை வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, இந்தியாவின் ஆனந்த்.குளோபல் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷை வென்றார்.

  குளோபல் செஸ் லீக் தொடரின் 3வது சீசன்இந்தியாவின் மும்பையில் நடக்கிறது. மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இருஇடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.

ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, இந்தியாவின் ஆனந்த், இதன்3வது சுற்றில்,  உலக கோப்பை வென்ற உஸ் பெகிஸ்தானின் சிந்த ரோவ், ஜெர்மனியின் வின்சென்ட் உள்ளிட்டோர் இடம் பெற்ற கேங்கஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணி, உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் உள்ளிட்டோர் இடம் பெற்ற அலாஸ்கன் நைட்ஸ் அணியை எதிர்கொண்டது.

கேங்கஸ் வீரர் ஆனந்த் 56, அலாஸ்கன் வீரர் குகேஷ் 19, மோதினர். ஆனந்த் 45 வது நகர்த் தலில் வெற்றி பெற்றார்.முடிவில் ஆனந்த் அணி 12.0-3.0  என குகேஷ் அணியை வென்றது.மும்பை மாஸ்டர்ஸ் அணி (9 புள்ளி) இதுவரை முடிந்த போட்டி முடிவில் முதலிடத்தில் உள்ளது. 6 புள்ளியுடன் 4வது இடத்தில்  ஆனந்த் அணி, உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News