பிளாஷ்பேக் 2010: முதன்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்!
தென் ஆப்ரிக்காவில் நடந்த 2010 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா போன்ற முன்னணி அணிகள் ஏமாற்றின.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகள் மோதின. கூடுதல் நேரத்தின் 116வது நிமிடத்தில் இனியஸ்டா அடித்த அபார கோலால், ஸ்பெயின் 1-0 என நெதர்லாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் ஆனது.
0
Leave a Reply