ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்.
முருங்கைக்கீரை, சுண்டைக்காய் பாசிப்பயறு, எள்ளுருண்டை மணத்தக்காளி வத்தல்,அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலைஉருண்டை
விதையுள்ள கருப்பு திராட்சை, நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீட்சை,
*கறிவேப்பிலைத் துவையல், பீர்க்கங்காய்,பிரண்டை, முள்ளங்கி, பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்துக்களி,
உளுந்து, கேழ்வரகு தோசை, பொன்னாங்கன்னி கீரை ,தண்டுக்கீரை ,வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப்,நெல்லிக்காய்ச் சாறு, பழரசம்
0
Leave a Reply