வயிற்றில் உள்ள பாக்டீரியா குடற்புழுக்களை கொல்லும் உணவுகள்
பூண்டு வயிற்றில் உள்ள பாக்டீரியா புழுக்களை கொல்லும்மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் குடலுக்கு
நல்லது.
ஆண்டி பாக்டீரியல் தன்மை கொண்ட தைம், வயிற்று பூச்சிக்களை கொல்லும்.
பூசணி விதைகளில் இருக்கும் குக்குர்பைடின் புழுக்களை கொல்லும்
பப்பாளி விதைகள் அனைத்து விதமான குடற்புழுக்களையும் கொல்லும்.
சிறிதளவு வேப்பிலை தளிரை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
வெள்ளரி, வெள்ளரி விதைகள் புழுக்களை கொல்லும்.
இஞ்சியை அன்றாட உணவில் சேர்ந்து வந்தால், குடலில் புழுக்கள் சேராது.
கிராம்பு டீ, புழுக்களையும் அதன் முட்டைகளையும் அழிக்கும்.
0
Leave a Reply