25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் இரண்டாவது ஆண்டாக, சிறந்த வீராங்கனை ஆனார்  பெலாரசின் சபலென்கா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் இரண்டாவது ஆண்டாக, சிறந்த வீராங்கனை ஆனார் பெலாரசின் சபலென்கா.

ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யு. டி. ஏ.) சார்பில் பல்வேறு பிரிவுகளில், உலகின் பல்வேறு மீடியா இணைந்து தேர்வு  செய்துவிருது வழங்கப்படுகிறது..

 

இதன்படி  80 சதவீத ஓட்டுகள் பெற்ற 2025 சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா 27, தேர்வு செய்யப்பட்டார். கடந்த 25 ஆண்டில் செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஸ்வியாடெக்கிற்கு (போலந்து) அடுத்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இவ்விருது பெற்ற வீராங்கனை ஆனார் சபலென்கா.

 

2025ல் ஆண்டுமுழுவதும், 75 போட்டியில் , 63 ல் வென்று உலகத் தரவரிசையில் 'நம்பர் -1' வீராங்கனையாக நீடித்தார்.4 தொடரில் கோப்பை வென்ற சபாலென்கா, 9ல் பைனலுக்கு முன்னேறினார். கிராண்ட் லாம் அரங்கில் யு.எஸ்., ஓபன் பட்டம் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பைனலுக்குள் நுழைந்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News