25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தினமும் குளிப்போர் கவனத்திற்கு...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தினமும் குளிப்போர் கவனத்திற்கு...

நீங்கள் குளிக்கும் போது தண்ணீருடன் சேர்ந்து, சிறுநீர் கழிக்க கூடாது கங்கையின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.

 

குளியல் அறையில் தண்ணீர் வடியும் இடத்தில், முடிகள் தேங்கி இருக்கக் கூடாது.கேது பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

 

குளியலறையில் இரும்பு பொருட்களான கத்தரிக்கோல், சேவிங் மெஷின் போன்றவை வைக்கலாம், தவறில்லை. ஆனால் அது துருப்பிடிக்கும் வரை வைத்திருக்கக் கூடாது. சனியின் கோபத்திற்கு ஆளாகிர்கள்.

 

குளித்து முடித்ததும் bucket,cup போன்றவைகளை கவிழ்ந்து வைக்க வேண்டும்.தண்ணீர் தேக்கி வைக்க கூடாது.

 

தண்ணிர்,குழாயில் சொட்டு சொட்டாக தண்ணீர் வடிந்த வண்ணம் இருக்கக் கூடாது. கடனாவீர்கள் ஜாக்கிரதை.

 

குளிக்கும் பெண்கள்,குளியலறையில் சென்று நெற்றியில் இருக்கும் பொட்டை எடுத்து வைப்பது,வளையல், செயினை கழட்டி வைப்பது என்பது கண்டிப்பாக கூடாது.குளிக்கும் முன் சரி செய்துவிட்டு தான் குளியல் அறைக்கு செல்ல வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News