25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


'பார்முலா-4'' கார்பந்தயம்   சென்னையில் இன்று ஆரம்பம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'பார்முலா-4'' கார்பந்தயம் சென்னையில் இன்று ஆரம்பம் .

 இந்தியன் ரேசிங் லீக் (ஐ.ஆர்.எல்.,) கார் பந்தயத்தின் 3வது சீசன், ஐந்து சுற்றுகளாக நடக்கிறது. இதில் 'பார் முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப், நேஷ னல் ரேசிங் சாம்பியன் ஷிப் (எல்.ஜி.பி. 4), இந்தியன் நேஷனல் ரேசிங் சாம்பியன் ஷிப் போட்டிகளும் இடம் பெற்றுள்ளன. சென்னை, பெங்கால், கோவா, டில்லி உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியிலும்

ஒரு வீராங்கனை உட்பட 4 'டிரைவர்' இடம் பெற்றிருப்பர்.

சமீபத்தில் முதலிரண்டு சுற்றுகள் (ஆக. 24-25, ஆக. 31- செப். 1) நடந்தன. இதன் முடிவில், சிறந்த அணி களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பெங்கால் டைகர்ஸ் அணி 107 புள்ளி களுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் மூன் றாவது சுற்றுக்கான போட்டிகள் சென்னை, இருங்காட்டுகோட்டை யில் உள்ள 'மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க் கியூட்டில்' இன்றும், நாளையும் நடக்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News