பிரான்செஸ்கா லோலோபிரிஜிடா., 'ஸ்பீடுஸ்கேட் டிங்' போட்டியில் இத்தாலி வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்.
இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன். பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்பீடுஸ்கேட் டிங்' போட்டியில், பந்தய தூரத்தை 3 நிமிடம், 54.28 வினாடியில் கடந்த இத்தாலியின் பிரான்செஸ்கா லோலோபிரிஜிடா 35, தங்கப்பதக்கத்தை வென்றார்.
‘ஸ்பீடுஸ்கேட்டிங்' போட்டியில், குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இத்தாலி வீராங்கனையானார்லோலோபிரிஜிடா.
0
Leave a Reply