25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஜூன் 1 முதல் பெண்களுக்கு அரசுப்-பேருந்துகளில் இலவச பயணம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூன் 1 முதல் பெண்களுக்கு அரசுப்-பேருந்துகளில் இலவச பயணம்!

ஜூன் 1 முதல் மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. குறுகிய மற்றும் நீண்ட தூர அரசு பேருந்துகளிலும், இந்த சலுகை வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் காலத்தில்பாஜக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் நோக்கம் 

பெண்களின்  பயணச் செலவை குறைக்க.

பெண்களின் சுயசார்பு மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்த.

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு எளிதான பயணம்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை  உறுதி செய்ய.

எங்கே எங்கே பயன்படும்?

மாநில அரசு பேருந்துகள் (நகர்ப்புற, புறநகர் மற்றும் நீண்ட தூர சேவைகள்)

பெண்கள் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News