25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


G Pay, PhonePe பணப் பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

G Pay, PhonePe பணப் பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள்GPay,PhonePe உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில் அதில் குறிப்பிட்ட வகை பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில்GPay,PhonePe,PayTm என பல பணப்பரிவர்த்தனை செயலிகள் இலவச பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகின்றன. இதன்மூலம் மக்கள் கடைகளில் பொருட்களை வாங்குவது தொடங்கி, மின்சார கட்டணம், ரீசார்ஜ் உள்ளிட்டவற்றையும் இந்த செயலிகளின் வழியாக எளிதாக செய்கின்றனர்.

 இந்நிலையில் கடந்த2023ம் ஆண்டு முதலாக ரீசார்ஜ் பணப்பரிவர்த்தனைகளுக்குGooglePay கட்டணம் பிடித்தம் செய்யத் தொடங்கியது. தற்போது தங்கள் செயலிகள் வழியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பில் செலுத்துபவர்களுக்கு 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை சேவை கட்டணம் பிடிக்க தொடங்கியுள்ளன ஜிபே, போன்பே உள்ளிட்ட செயலிகள். ஆனால் வழக்கமாக மக்கள் தங்கள் வங்கி கணக்குகளைUPI மூலமாக இணைத்து மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு எந்த வித கட்டணமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News