25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு 21 ST JULY 2026
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு 21 ST JULY 2026

அர்ஜுன் எரிகைசி அபாரம்

சென்னையில் நடைபெற்று வரும் கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 5வது சுற்றில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி கவனம் ஈர்த்தார். ஐந்து சுற்றுகள் முடிவில் அர்ஜுன் மற்றும் பிரான்சின் அலிரேசா தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

சீன ஓபனில் சிந்துவுக்கு எதிர்பார்ப்பு

சீன ஓபன் சூப்பர்-1000 பேட்மின்டன் தொடர் இன்று தொடங்குகிறது. ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்து, தனது வெற்றிப் பயணத்தை தொடருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். காயம் காரணமாக சாத்விக்சாய்ராஜ்–சிராக் ஷெட்டி ஜோடி இந்த தொடரில் பங்கேற்கவில்லை.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்.

சீனாவில் நாளை தொடங்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில், இந்திய அணிக்காக மனு பாகர், ஸ்வப்னில் குசாலே, அனிஷ் பன்வாலா, ஈஷா சிங், இளவேனில் வாலறிவன், சிப்ட் கவுர் சாம்ரா, ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News