25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பூண்டு தொக்கு  ( Garlic Thokku )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூண்டு தொக்கு  ( Garlic Thokku )

தேவையான பொருட்கள்:

பூண்டு - 20 லிருந்து 25

மிளகாய் பொடி-2 tbsps

கொத்தமல்லி பொடி-1tbsp

கடுகு-1 tsp

வெந்தையம்-1 tsp

பெருங்காய பொடி-3tsp

கறிவேப்பிலை- தேவைக்கேற்ப

புளி - சிறிய எலுமிச்சை அளவு

உப்பு-தேவைக்கேற்ப

நல்லஎண்ணெய்-2 தேக்கரண்டியளவு

செய்முறை

முதலில் பூண்டை தோலுரித்து எடுத்து கொள்ளவும்.புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.1/4  tsp கடுகையும் ,வெந்தையத்தையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

பின்னர் எண்ணெயை காயவைத்து அதில் கடுகையும் வெந்தையத்தையும் சேர்த்து மற்றும் பெருங்காய பொடி பூண்டையும் சேர்த்து வதக்கவும்.

"நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்த்தூள் கொத்தமல்லி பொடி ஆகியவற்றைசேர்த்து பிரட்டி நன்றாக வதக்கி பச்சைவாசனை போனவுடன் இறக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News