இன்ஸ்டாமார்டில் இனி காஸ் சிலிண்டரும் கிடைக்கும்.
ஸ்விக்கியின் Instamart சேவை, மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை 10 நிமிடங்களில் விநியோகம் செய்து வருகிறது. தற்போதுஇந்தசேவையின்மூலம் சமையல்எரிவாயுசிலிண்டர்களையும் ஆர்டர்செய்துபெறும்வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
0
Leave a Reply