25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பருக்கள் நீங்கி முகம் பளபளவென்று இருக்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பருக்கள் நீங்கி முகம் பளபளவென்று இருக்க...

.தினந்தோறும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும், பருக்கள் வராமல் தடுக்கும்.

சந்தன பௌடருடன் சிறிது பன்னீர் சேர்த்து கலந்து பருவின்  மேல் வைத்து உலர்ந்தவுடன் கழுவி வாருங்கள்.சில நாட்களிலேயே பரு மறைந்துவிடும்.

இரவில் நன்றாகத் தூங்க வேண்டும் சரியாகத் தூங்காவிட்டால் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம்.

கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் தவிர்ப்பது, பருக்கள் வராமல் தடுக்கும். தினசரி சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயைக் குறைத்தாலே பருக்களும் குறைந்துவிடும்.

ஜாதிக்காயை உரசி பருக்கள் மேல்தொடர்ந்து நான்கு நாட்கள் தடவி 

வந்தால் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி முகம் பளபளவென்று ஆகிவிடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News