கழுத்தை சுற்றியுள்ள கருமை நீங்க.....
சீரகத்தூள் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும் பருக்கள் இருந்த தடமும் நீங்கும்.
கற்றாழை ஜெல் மஞ்சள்தூள் சர்க்கரை பேக்கிங் சோடா ஆகியவற்றை கலந்து இந்த பேஸ்ட்டை கழுத்தை சுற்றி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் கழுத்தை சுற்றியுள்ள கருமை நீங்கும்.
காபி பொடி சர்க்கரை சேர்த்து தக்காளியில் தொட்டு முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவாக இருக்கும்.
கோவக்காய் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
0
Leave a Reply