பூமியின்மையப்பகுதியில் இருக்கும்நாடு ghana
பூமியில்எண்ணிலடங்கா ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன பரந்து விரிந்த நிலப்பரப்பு, கடல்மட்டம், மலைமுகடுகள் அமைந்துள்ளது.பூமிக்கு மையத்தில் அமைந்திருக்கும் நாட்டின் பெயர் கானா என்று அழைக்கபடுகிறது. விஞ்ஞானிகள் இதை கற்பனை இடம் என்று குறிப்பிடுகின்றனர்.உண்மையில் பூமியின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள ஆப்ரிக்க நாடு தான் கானா. இந்த நாடு பூமியின் மையமாக கருதப்படுகிறது.இது பூமியின் அகலம் இங்கிருந்துதான் கணக்கிடப்படுகிறது. பூமியின் மையத்திலிருந்து சுமார்380 மைல்கள் தொலைவில் கானா அமைந்துள்ளது.இருப்பினும் பூமியின் மையப்பகுதிக்கு மிக அருகில் இருப்பதால் இது பூமியின் மையப்பகுதி என அழைக்கப்படுகிறது.
0
Leave a Reply