ஹாக்கியில் இந்திய அணிகளின் கோல் மழை!
ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டிகளில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் அபார வெற்றிகளை பதிவு செய்துள்ளன.
பெண்களுக்கான 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 19–0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.
ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 13–1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
0
Leave a Reply