இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: உலகக்கோப்பை ஒளிபரப்பு உரிமை உறுதி!
ஒப்பந்தம்: இன்னும் 10 நாட்களில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கான ஒளிபரப்பு உரிமத்தை FIFA உறுதி செய்துள்ளது.
விலைக்குறைப்பு: ஆரம்பத்தில் 835 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட இதன் மதிப்பு, தற்போது சுமார் 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் போட்டிகளை டிவியில் தடையின்றி ரசிக்கலாம்.
0
Leave a Reply