25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'கிராண்ட் பிரிக்ஸ்’ பார்முலா - 1 கார்பந்தயம் பிரிட்டன் வீரர் ஜார்ஜ் ரசல் 'சாம்பியன்'  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'கிராண்ட் பிரிக்ஸ்’ பார்முலா - 1 கார்பந்தயம் பிரிட்டன் வீரர் ஜார்ஜ் ரசல் 'சாம்பியன்'  .

நடப்பு ஆண்டின் முதல் 'கிராண்ட் பிரிக்ஸ்’ பார்முலா  1 கார்பந்தயம்,ஆஸ்திரேலியாவின்மெல்போர்ன்நகரில்,'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் ஜார்ஜ்ரசல், பந்தய தூரத்தை ஒரு மணி நேரம்,23 நிமிடம்,06.801 வினாடியில் கடந்து 'சாம்பியன்' பட்டத்தை வென்றார்.'மெர்சிடஸ்' அணியின் இத்தாலி வீரர் கிமி ஆன்டோனெல்லி 2வது இடம் பிடித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News