கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர்.
உஸ்பெகிஸ்தானில்'கிராண்ட்சுவிஸ்' செஸ்தொடரில் 'டாப்-2'இடம்பெறும் வீரர், வீராங்கனைகள்,2026ல்நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.
நேற்று எட்டாவது சுற்று போட்டி நடந்தன. ஓபன் பிரிவில் உலக சாம்பியன் குகேஷ், உலக கோப்பை வென்ற திவ்யா என இருவரும் மோதினர்.குகேஷ், 46 நகர்த்தல் வரை இருவரும் சமநிலையில் நீடித்தனர்.47 வது நகர்த்தலில் குகேஷ் தவறு செய்ய, திவ்யா முந்தினார். 103வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.
0
Leave a Reply