25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பச்சைப்பயறு குழிப்பணியாரம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பச்சைப்பயறு குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள் -  பச்சைப்பயறு - ஒரு கப், பச்சரிசி கால் கப், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்). பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சைப்பயறு, பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு. உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை. பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதை மாவில் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் மாவை ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுக்கவும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News