கின்னஸ் சாதனை படைத்த ‘ராக்கா’.
அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே நடிப்பில் ‘ராக்கா’ திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக இப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பில் 37 கலைஞர்களை வைத்து ஒரே நேரத்தில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதற்கான சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜுனும், இயக்குநர் அட்லியும் பெற்றுக் கொண்டனர்.
0
Leave a Reply