டெல்லிக்கு எதிரான ,குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றி பெற்றது.
குஜராத், டெல்லி அணி நேற்றிரவு டெல்லியில் நடந்த போட்டியில் மோதியது.
டாஸ்' ஜெயித்த டெல்லி கேப் டன் அக்ஷர் பட்டேல் முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்தார்.
20 ஓவரில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது,
டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 209 ரன்களே எடுக்க முடிந்தது.
குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த சீசனில் குஜராத்தின் முதல் வெற்றியாகும்.
0
Leave a Reply