பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் குஜராத் அணிவெற்றி .
இந்தியாவில் பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு. பி.எல்.,) கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடந்த லீக் போட்டியில், குஜராத், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. டில்லி அணி 20 ஓவரில் 171/8 ரன் மட்டும் எடுத்தது. குஜராத் அணி 20 ஓவரில் 174/9 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.
0
Leave a Reply