25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


குகேஷ், அரவிந்த் சிதம்பரத்திடம்  ,பிராகு செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் தோல்வியடைந்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குகேஷ், அரவிந்த் சிதம்பரத்திடம்  ,பிராகு செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் தோல்வியடைந்தார்.

பிராகு செஸ் தொடர் செக்குடியரசில், நடக்கிறது. பிரிவில், நடப்பு உலக சாம்பியன் மாஸ்டர்ஸ் இந்தியாவின் இத்தொடரின் குகேஷ், நடப்பு சாம்பியன் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.

நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரெஸ்ட் (4.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். நாடிர்பெக், செக் குடியரசின் டேவிட் நவரா, அடுத்தஇரு இடங்களில் ( 4.0 புள்ளி)  ஆறு சுற்று முடிவில் உள்ளனர். அரவிந்த் 7 (2.5), குகேஷ் (1.5) கடைசி இடத்தில் உள்ளனர்.

குகேஷ், பிராகு தொடரில் 6 சுற்றில் ஒன்றில் கூட வெற்றி பெறாத (3 'டிரா', 3 தோல்வி) சர்வ தேச தர வரிசை பட்டியலில் 19 புள்ளிகளை இழந்து., 20 வது இடத்தில் உள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News