குகேஷ் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 10வது சுற்றில் வெற்றி பெற்றார்.
டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நெதர்லாந்தில்,. மாஸ்டர்ஸ் பிரிவில்இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம்,அர்ஜூன் எரிகைசி, நெதர் லாந்தின் அனிஷ்கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.
இந்தியாவின் குகேஷ், துருக்கியின் யாகிஸ் கான் எர்டோக்மஸ் பத்தாவது சுற்றில், விளையாடிய 'நடப்பு உலக சாம் பியன்' குகேஷ் 50வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் குகேஷ், வின்சன்ட் கீமர் (ஜெர்மனி), விளாடிமிர், பெடோசீவ் (சுலோவேனியா) தலா 5 புள்ளிகளுடன் 7வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர் .
0
Leave a Reply