ஜிம்னாஸ்டிக்ஸ்: புரோசிஸ்தா சமந்தா இறுதிச்சுற்றுக்கு தகுதி.
பெண்கள் அணிகளுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய அணி 123.000 புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்தது.
தனிநபர் வால்ட் பிரிவில் 13.025 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை புரோசிஸ்தா சமந்தா, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தினார்.
0
Leave a Reply