பெண்களின் முடி உதிர்வு தீர ..
முருங்கை இலை 1கப் நன்றாக கழுவி கொதிக்கும் நீரில் 3 நிமிடம் வேகவைக்கவும்.அதில் 1தேக்கரண்டிஎலுமிச்சைச்சாறு, சிறிது உப்பு சேர்க்கவும்,விரும்பினால்1 சிட்டிகை மிளகு தூள் அல்லது சுக்கு தூள் சேர்க்கலாம்.தினமும் காலை அல்லது மாலை வெதுவெதுப்பாக குடிக்கலாம்.இது இரத்தத்தை சுத்தப்படுத்தி, ஹீமோகுளோபின் அதிகரித்து, உடல் சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி, பெண்கள் ஹார்மோன் சமநிலை, முடி & தோல் நலனை மேம்படுத்த உதவும்.
0
Leave a Reply