ஹர்மன்பிரீத் கவுர் கிரிக்கெட் பெண்கள் உலக கோப்பை கேப்டன் .
பெண்களுக்கான 13வது உலக கோப்பை தொடர் (50 ஓவர், செப். 30-நவ. 2) இந்தியா, இலங்கையில் நடக்க உள்ளது. இந்தியா, ‘நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கின் றனர்.
0
Leave a Reply