வணக்கம் +2 மாணவ, மாணவிகளே…
சாத்தூர் SRNM Politechnic ல் புதியதாக LAB technician course மற்றும் X Ray technician course இருக்கிறது . இந்த course க்கான கட்டணத்தை Siemens நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது . அதுமட்டுமின்றி இரண்டாம் வருடம் Internship கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிர்வாகம் உதவி தொகையுடன் வழி வகை செய்கிறது.
இந்த அரிய வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .
இதே கல்லூரியில் Fashion Technology course உள்ளது என்பது கூடுதல் தகவல் .
0
Leave a Reply