25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


ஹீமோகுளோபின் கூட சாப்பிடவேண்டியவை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹீமோகுளோபின் கூட சாப்பிடவேண்டியவை

பேரிச்சம்பழம் -தினம் 4

 

முருங்கைக்கீரை - வாரம் 2 முறை

 

பீட்ரூட் ஜூஸ் - 100 ml வாரம் 2 முறை

 

சுண்டைக்காய்-வாரம் 2 முறை

 

கருப்பட்டி வெல்லம்-தினம்

 

ஊறவைத்த கருப்பு உலர் திராட்சை - தினம் 4

 

மாதுளை - வாரம் 2 முறை

 

நெல்லிக்காய்-தினமும் ஒன்று

 

பீர்க்கங்காய்- வாரம் 2 முறை

 

முளைகட்டிய தானியங்கள்  - வாரம் 4 முறை

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News